Aadhav ICDA

ஆதவ் ட்ரஸ்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் (ICDA) தசைசிதைவு நோய், மூளை முடக்குவாதம் , கற்றல் குறைபாடு உள்ளிட்ட சிறப்பு கவனம் கோருவோருக்கான தங்குமிடம் , கல்வி மற்றும் சிகிச்சைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

New Events

Events at Aadhav ICDA
(INTEGRATED CENTRE FOR DIFFERENTLY ABLED)

Tribute for Nambikai Manushi

Memories of Aadhav Founder Vanavan Madevi 1981 - 2017

Dental Camp

Dental Camp was succesffully done at Aadhav ICDA on 31/09/16

General Medical Camp

General Camp was succesffully done at Aadhav ICDA on 24/07/16

Lifeolicious Event

Lifeolicious inspired FITTATHON2016 Women Bootcamp -07 Feb 2016

Tribute To Vanavan Madevi in Vikatan Magazine

சேலத்தில் இருந்து பேளூர் செல்லும் வழியில் அனுப்பூர் கிராமத்தின் உள்ளே நுழைந்து சில கட்டடங்களையும் மரங்களையும் தாண்டினால் ஆதவ் ட்ரஸ்ட் நம்மை அன்புடன் வரவேற்கிறது. 26 ஆண்டுகால போராட்ட வாழ்க்கையின் இடையே ஒரு பெண் கண்ட பெருங்கனவு அது. மஸ்குலர் டிஸ்ட்ரஃபி என்கிற விசித்திர நோயின் பிடியில் சிக்கிய தன்னைப் போன்றோருக்கு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு, அவளது சக்கர நாற்காலி உருண்டும் ஓடியும் கட்டி முடித்த அந்தக் கட்டடத்தின் மௌனத்தில் அவளது ஆசைகள் அடர்ந்திருக்கின்றன. தனது கனவின் வாசலில் ஒரு குழந்தை போல அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் வானவன் மாதேவி. ‘‘நான் வராமல் அவள் எங்குமே சென்ற தில்லை. இந்த உலகத்தை விட்டு செல்லும்போது மட்டும் என்னை விட்டுச் செல்ல அவளுக்கு எப்படி மனசு வந்தது’’ என்று வெடித்து அழும் இயலிசை வல்லபியின் வார்த்தைகளில் அவர் அக்கா வானவன் மாதேவியைப் பற்றிய நினைவுகள் மின்னலாகத் தெறிக்கின்றன... ‘‘நாங்கள் இருவருமே மஸ்குலர் டிஸ்ட்ரஃபி நோயால் பாதிக்கப்பட்டதால், வலியையும் ஒன்றாகவே உணர்ந்தவர்கள். அவள் படிப்பது, சமூக ஊடகங்களில் உரையாடுவது, மற்றவர்களுக்கு உதவுவது என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பு படிப்போடு கணினி பயிற்சியும் முடித்து டிசைனிங் செய்யத் தொடங்கிய போது நம்பிக்கை மனுஷிகளாக நாங்கள் இந்தச் சமூகத்துக்கு அறிமுகமானோம். மஸ்குலர் டிஸ்ட்ரஃபி நோயாளிகளுக்கு எளிய மருத்துவ சேவைகளை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆதவ் ட்ரஸ்ட்டை உருவாக்கினாள் அவள். தங்கும் விடுதியுடன் சிகிச்சை அளிப்பதற்கான மையம் தொடங்க 80 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்ட பெரும்பாடு பட்டோம். இதற்கிடையில் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தன் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு முகநூல் வழியாக சுமார் 4 ஆயிரம் பேருக்கு உதவிப் பொருட்கள் கிடைக்க பாடுபட்டாள். ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அதை முடிக்கும் வரை அவள் உறங்கியதே இல்லை!''

View More

Volunteer Oppourtunities

“IT'S NOT HOW MUCH WE GIVE BUT HOW MUCH LOVE WE PUT INTO GIVING.” - MOTHER TERESA

Wish List

Pay the electricity bill for 6 months
Pay the internet bill for 3 months
Donate sparsely used handicap equipments
Donate old computers and laptops
Sponsor the expense to arrange a weekly camp
Arrange local transportation for weekly camps for 6 months
Supply snacks & refreshments during our weekly camp
Donate new clothes for a patient for his/her birthday

Volunteer Options

We are looking for volunteer during week days:
Vocational Trainers English Language Tutors
We are looking for volunteers during weekends:
Physical Therapists Occupational Therapists Acupressure Specialists

Assistance needed:

To provide medical help and to conduct awareness camp across districts, it costs about Rs.50,000/- per camp. We have to provide doctors and give medicines in daily basis to give treatment to theinpatients. And it requires about Rs. 10,000/- per month. The monthly rent for the Medical Centre is about Rs. 4,500/-. The expense to provide free computer education is Rs. 5,000/-. Rs. 2 lakhs/- are needed to finish our construction of ICDA building

Our Gallery

Aadhav Trust gallery with detailed information will be loaded soon, you can also look through our gallery in facebook & vanavan madevi's blog

Shakthi Awards

Puthiyathalaimurai's Shakthi Award 2016

Medical Camp

Maatram thevai

Vijay Tv Mattram Thevai Award for bringing change to medical service

Medical Camp

Vikitan

Vikitan Awards

Medical Camp

Noble cause

Award given by collector

Medical Camp

Ramanathapuram Collector Office

About Us

Aadhav Trust is an NGO registered with the Government of India and established by the sisters   Vanavan Madevi & Eyal Esai Vallabi who are affected by Muscular Dystrophy and their focus is to create awareness in the society about the disease. By raising funds they are providing many services to the people in need. Financial assistance for education, physiotherapy & acupressure camps, providing canes and wheelchairs are a few of their services to list. They also offer care taking tips for parents of the affected children and are in the process of building a strong network of generous people around the world who will be able to assist the Trust's noble cause.

Video

Our Mission & Vision

Our mission is to create awareness about Muscular Dystrophy, provide resources to help gain access to medical care and help the patients lead a meaningful life and Our vision is to help the physically challenged with medical care, financial independence, education & vocational training and create awareness about various degenerative diseases and related therapies.

Aadhav Trust has doing treatment with various diseases and we are happy to say you that our patients are getting improve on their health because of our treament given by experts

 • Muscular Distrophy
 • Autism
 • Mentally Retarded
 • Cerebral Palsy
Learn More

Our Treatment

Aadhav trust has giving treatment for various diseases in diffrent ways to help the patient to get more improver for their lifespan

1

Homeopathy

2

Ayurvedha

3

Phiysiotherapy

4

Yoga

5

Acupressure

6

Siddha

Meet The Team

Support Aadhav team and join with us and be a volunteer for serving people

E.Vanavan Madevi

Founder/Chairman

"Happiness is when what you think, what you say, and what you do are in harmony." -Mahatma Gandhi

 

E.Eyal Esai Vallabi

Seceratary

"The more we come out and do good to others, the more our hearts will be purified, and God will be in them." Swami Vivekananda 

 

Dr.N.Balamurugan

(Neuro Specalist)

Vice President

"Every Struggle in your life has shaped you into the person you are today. Be thankful for the hard times; they can only make you stronger."

Dr.T.Karpagakannan
Treasurer
C.Babuprasad
Joint Seceratary

Every Charitable Act is a stepping stone towards a Heaven-Henry Ward

 

Activities

2013
70.5%
2014
80%
2015
87%
2016
95%

Our History

Aadhav Trust was established in the year of 2009.

E.Vanavan Madevi and E.Eyal Esai Vallabi started Aadhav Trust and proved disability is not a hurdle to progress

Aadhav Trust has stepped into the dream of its supporters and started to build Aadhav ICDA

Aadhav started to build its building for giving treatments to large number of peoples in a same place.More than 40 peoples can stay at Aadhav ICDA for getting their free treatment

With the help of everyone finally Aadhav Trust is recognized under PWD act

Adhav trust has been recognized under PWD act. wethank all our friends and welwishers who have helped in the Official and Physical work so for.keep giving your support-Vanavan Madevi

Aadhav Trust ICDA was finally opened with the help of its supporters

Integrated Centre for Differently Abled(ICDA) was opend at Anuppur,Salem for giving free treatment for peoples at ICDA building

Donate Us

Account Name : AADHAV TRUST

Bank Name   : CANARA BANK

Salem City     : Suramangalam branch

Account type  : Savings Account

Account Number   : 1219101036462

IFSC Code    : CNRB0001219.

.

Memories

Detailed informations of Aadhav Trust medical camp wil be updated soon

Year 2014
Year 2015
Year 2016
Year 2017

Symptoms

These diseases Requires a medical diagnosis

 • 1
  Autism
 • 1 Learning disability
 • 2 Speech delay in a child
 • 3 Poor coordination or tic
 • 4 Intense interest in a limited number of things
 • 5 Unaware of others' emotions or depression
 • 6 Speech disorder or abnormal tone of voice
 • Learn more
 • 3
  Mentally Retarded
 • 1 Hyperactivity
 • 2 Impulsivity
 • 3 Restlessness
 • 4Understanding
 • 5 Difficulty thinking
 • 6 Failure to adapt or adjust to new situations
 • Learn More
 • 4
  Celebral Plasy
 • 1 Abnormality walking
 • 2 Difficulty with bodily movements
 • 3 Increased muscle activity
 • 4 Rhythmic muscle spasm
 • 5 Speech disorder
 • 6 Overactive reflexes, or paralysis of one side of the body
 • Learn More

E.Vanavan Madevi

வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ உன்னை பிடிக்காத சிலர் உன்னை பிடிக்க வலை விரிக்கலாம் உன்னை ஒழிக்க அம்பை எய்யலாம் உன்னை முடக்க சிறகை நறுக்கலாம் ஆனாலும், ஒன்றை உணர், பறக்கப் பிறந்தவன் நீ...

நம்பிக்கை மனுஷி வானவன் மாதேவி மறைந்தார்

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையோடு தினம் தினம் போராடிய நிலையிலும் தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்க உதவி செய்து நேசக்கரம் நீட்டி வந்த சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் வானவன் மாதேவி தனது நோயின் தாக்கத்தால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36. பொதுவாக நமது உடல் இரு வேறு வகையான தசைகளைக் கொண்டது.நுரையீரல்,இதயம் ஆகியவற்றை தன்னிச்சையாக இயங்கும் தசைகள் என்று சொல்வார்கள். கை,கால்களை நாம் அசைக்க நினைக்கும் போது அசையும் தசைகள் என்று சொல்வார்கள். ஒருவருக்கு தசை சிதைவு நோய் வந்தால் அது முதலில் கை,கால்களைப் பாதிக்கிறது. இதன் விளைவாக நோய் தாக்கப்பட்டவர்கள் அடிக்கடி கீழே விழுதல், அமர்ந்த நிலையிலிருந்து எழுவதற்கு சிரமப்படுதல், படிகளில் ஏற இயலாமை போன்ற சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் தன்னிச்சையாக இயங்கும் தசைகளையும் அது பாதிக்கும் அளவுக்குக் கொண்டு செல்லும். தசைச்சிதைவு நோய் இந்தியாவில் பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தாக்குவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த நோய்தான் அவரைத் தாக்கியது. 10 வயதாக இருக்கும் போது பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள் தவறி விழுந்திருக்கிறார். அடிக்கடி அது போல் விழ ஆரம்பித்தார். இதனால், டாக்டரிடம் சென்றபோது தசைச் சிதைவு நோய் இருப்பது உறுதியானது. இவருக்கு மட்டுமின்றி இவரது சகோதரி இயல் இசை வல்லபி-க்கும் இந்த நோய் தாக்கியிருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டவர்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சை மட்டும்தான். ஆனால், அது தற்காலிகத் தீர்வுதான். அதிகபட்சமாக 10 ஆண்டுகள்தான் உயிர் வாழ முடியும் என்று சொல்கின்றனர். 10 வயதில் இருந்து கடந்த 26 ஆண்டுகளாக நோயுடன் போராடி இருக்கிறார். அவரது கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சர்க்கர நாற்காலி உதவியுடன்தான் நடமாடி வந்தார். பள்ளிக்குப் போகமுடியாத நிலையில் ஆசிரியர்களை வீட்டுக்கே வரவழைத்து 12-ம் வகுப்பு வரை படித்தார். தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆதவ் அறக்கட்டளையை 2009-ம் ஆண்டு வானவன் மாதேவி ஆரம்பித்தார். இந்த அறக்கட்டளையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்து வந்தார். வானவன் மாதேவி மற்றும் அவரது சகோதரி பற்றி நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படத்தை ஊடகவியலாளர் கீதா இளங்கோவன் தயாரித்திருக்கிறார் இந்த சூழலில் கடந்த ஒரு மாதமாக பனி அதிகம் இருந்தால், நோயின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார். இன்று காலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், வீட்டில் படுத்திருக்கும் போது உயிரிழந்தார். வானவன் மாதேவியின் மரணம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் சேலத்தில் உள்ள ஆதவ் அறக்கட்டளை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது, இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடப்பதாக அவரது குடும்பத்தினர் கூறினர். தனது ஆதவ் அறக்கட்டளை அலுவலகத்தில் இந்த வாசகங்களைத்தான் வானவன் மாதேவி ஒட்டி வைத்திருந்தார். அதுதான் அவருக்கு செலுத்தும் கண்ணீர் அஞ்சலியாக இருக்கிறது. வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ உன்னை பிடிக்காத சிலர் உன்னை பிடிக்க வலை விரிக்கலாம் உன்னை ஒழிக்க அம்பை எய்யலாம் உன்னை முடக்க சிறகை நறுக்கலாம் ஆனாலும், ஒன்றை உணர், பறக்கப் பிறந்தவன் நீ...

Read More
 

பதிவிடாமல் விட்ட, பதிவிட நினைத்த அவரது மற்றுமொரு பதிவு.

--------------------------------------------------------------------- இறுதி வெற்றி தோல்வி என்பது எதுவும் இல்லை. தொடர் போராட்டங்களின் தொகுப்பே வாழ்க்கை.... கொஞ்சம் நம்பிக்கை, நிறைய பிடிவாதம், வெறித்தனமான விடாமுயற்சி, செயல் திறன் கொண்ட சகநட்புகளின் அன்பும் ஒத்துழைப்பும் என இவ்வளவும் ஒவ்வொரு அடுத்தகட்ட நகர்வுக்கும் தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும் வாழ்வின் மீதான பிடிப்பு எளிதாக தளர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த சின்னஞ்சிறு சருகைக் தன் தூய அன்பால் தக்கவைத்தபடி இருப்பது உண்மையாகவே ஆச்சர்யமாக இருக்கிறது... பாபு அண்ணா, சோமு, சுனில், ஜானி, சகோ, என பட்டியலில் இத்தனையும் ஆண்களின் பெயர்களால் நிரம்பி இருக்கையில் ஆணாதிக்க திமிர்பிடித்த உலகம் என எப்படி இகழ? சரி ஏன் அப்படி இகழவேண்டும்? இதற்கு பதில் சொல்லகூட ஒரு ஆரோக்கியமான சூழல் இல்லாத போது வேறென்ன செய்ய?.. -வானதி

Read More
 

பதிவிடாமல் விட்ட, பதிவிட நினைத்த அவரது ஒரு பதிவின் மீதி.

கைக்குட்டை காற்றில் பறக்கும் காலம் -------------------------------------------------------------------------- இந்த நிலை எவ்வளவு காலம் என்று உறுதியாக தெரியாது. ஆனால் இந்த நாட்கள் அழகானவை. ஒருவாறு கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து இழந்து பெற்ற நிம்மதி...இதைத் தக்கவைத்து கொள்ள உதவும் அண்ணா, நண்பர்கள், தம்பிகள் இன்ன பிற உறவுகள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன். - வானதி. கைக்குட்டை காற்றில் பறந்த காலம் . உன்னை இழந்த தவிக்கும் இந்த நாட்கள் மிகவும் கொடூரமானது வானதி. இந்த நிலை எவ்வளவு காலம் ஆனாலும் தொடரும்.

Read More

Get in Touch

Disability is not an obstacle to success'E.Vanavan Madevi' proved it too.As her wish Aadhav Trust ICDA has been running succesfully and conducting free monthly medical camps,and daily phiysotherapy treatment for differently abled peoples.If your neighbour,friends or relation have Muscual Ditrophy,Autism,MR and CP please notify with us we'll provide them free treatment for betterment for their life

Contact Info

Aadhav Trust ICDA
Kizhakukaadu,                                                                 Anupur, Valappadi Taluk,
Salem 636139.
Ph No:+91 9976399403                                           Mail id: mail@aadhavtrust.org